நெல்லை: பள்ளி விழாவில் பங்கேற்ற முன்னாள் எம்பி

85பார்த்தது
நெல்லை: பள்ளி விழாவில் பங்கேற்ற முன்னாள் எம்பி
அதிமுக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தசௌந்தரராஜன் நேற்று (மார்ச் 14) மாலை ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்வில் ராதாபுரம் அதிமுக மேற்கு ஒன்றிய கழக செயலாளர் அந்தோணி தலைமையாசிரியர் ராஜ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி