அம்பாசமுத்திரம்: தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா

1322பார்த்தது
அம்பாசமுத்திரம்: தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா
அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ பதவியை இன்று (மே 26) காலை ராஜினாமா செய்த இசக்கி சுப்பையா தற்போது அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். இசக்கி சுப்பையா ராஜினாமா செய்தையடுத்து அம்பாசமுத்திரம் காலி தொகுதியாக அறிவிக்கவாய்ப்புள்ளது. இதையடுத்து அங்கு நடக்கும் இடைத்தேர்தலில் இசக்கி சுப்பையாவே மீண்டும் தவெக சார்பில் போட்டியிட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி