நெல்லையில் மீண்டும் பலத்த மழை

563பார்த்தது
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அவ்வபோது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று(செப்.29) நள்ளிரவு மீண்டும் நெல்லை மாநகர பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. குறிப்பாக நெல்லை சந்திப்பு, பளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை போன்ற பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. எனவே சாலைகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

தொடர்புடைய செய்தி