சொரிமுத்து அய்யனார் கோயிலில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்

2பார்த்தது
கார்த்திகை மாதத்தின் முதல் நாளான இன்று, நெல்லையில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர். குறிப்பாக, பாபநாசம் அருகே உள்ள புகழ்பெற்ற சொரிமுத்து அய்யனார் கோயிலில் அதிகளவில் பக்தர்கள் மாலை அணிந்துள்ளனர். இன்று காலை முதல், சொரிமுத்து அய்யனார் கோயில் முன்பு தாமிரபரணி ஆற்றில் நீராடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள், மாலை அணிந்து தங்கள் விரதத்தை துவக்கினர்.

தொடர்புடைய செய்தி