வெடி மருந்து திரி தயாரித்தவர் அதிரடி கைது

0பார்த்தது
வெடி மருந்து திரி தயாரித்தவர் அதிரடி கைது
சிவந்திபட்டி அருகே முத்தூரில் சட்டவிரோதமாக வெடிமருந்து தயாரித்ததாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், ஒரு கட்டடத்திற்குள் பட்டாசு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் வெடிமருந்து திரி சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, வெடிமருந்து திரி மற்றும் இயந்திரங்களைப் பறிமுதல் செய்த போலீசார், மாணிக்கராஜா (35) என்பவரைக் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி