பேட்டை ITI பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த கோதார் தீக் என்பவரிடம் முருகன் என்பவர் பணம் கேட்டுள்ளார். பணம் தர மறுத்ததால், அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கோதார் தீக் புகார் அளித்தார். இதனையடுத்து, பேட்டை காவல்துறையினர் முருகனை இன்று கைது செய்தனர்.