நெல்லை: ஆன்லைன் போனை நம்பி ரூ.15 லட்சத்தை இழந்த நபர்

247பார்த்தது
நெல்லை: ஆன்லைன் போனை நம்பி ரூ.15 லட்சத்தை இழந்த நபர்
நெல்லை மாவட்டம் பாளை பகுதியில் வசிக்கும் ராஜ்குமார் குவேரா என்பவர், 08.12.2025 அன்று தனது முகநூல் பக்கத்தில் வந்த வர்த்தகம் தொடர்பான இணைப்பை கிளிக் செய்துள்ளார். அதன் மூலம் வந்த அழைப்பில் ஆசைவார்த்தையை உண்மை என நம்பி, பல்வேறு வங்கி கணக்குகளுக்கு ரூ.15,11,460 பணத்தை அனுப்பி ஏமாந்து விட்டதாக சைபர் கிரைம் போலீசிடம் புகார் அளித்தார். இன்று போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி