மானூர்; வீர மங்கைக்கு உற்சாக வரவேற்பு

1079பார்த்தது
மானூர் அருகே ரஸ்தா பகுதியைச் சேர்ந்த லட்சுமி, தனது இளைய மகள் ஹரி ரித்துவை கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். தாயின் தியாகத்தை உணர்ந்த ஹரி ரித்து, துணை ராணுவமான பிஎஸ்எப் பணிக்கு தேர்வானார். ஒரு வருட பயிற்சி முடித்து இன்று சொந்த ஊர் திரும்பிய ஹரி ரித்துவை, ஊர் மக்கள் உற்சாகத்துடன் வரவேற்று, மாலை அணிவித்து, சால்வை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இது தாயின் கனவை நிறைவேற்றிய மகளின் பெருமையாகக் கொண்டாடப்பட்டது.

தொடர்புடைய செய்தி