பாளையைச் சேர்ந்த திருமணமான பெண்ணுக்கு மணிகண்டன் (24) என்பவருடன் தகாத உறவு இருந்துள்ளது. அடிக்கடி இருவரும் உல்லாசம் அனுபவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், மணிகண்டன் அந்தப் பெண்ணின் 14 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் புகாரின் பேரில், இன்று போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் தாயையும் கள்ளக்காதலன் மணிகண்டனையும் கைது செய்தனர்.