மகனை கொல்ல திட்டம்; தாயின் வீடியோவால் பரபரப்பு

0பார்த்தது
டவுனில் இடப்பிரச்னையில் கடந்த மார்ச் மாதம் கொலை செய்யப்பட்ட ஓய்வுபெற்ற போலீஸ் எஸ்ஐ ஜாகிர் உசேன் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவி நூர்நிஷா உள்பட 5 பேர் கைதாகி, நூர்நிஷா ஜாமீனில் வந்துள்ளார். இந்நிலையில், தனது கணவரைப் போலவே தனது மகன் இஜூர் ரகுமானையும் கொலை செய்ய சதி நடப்பதாக ஜாகிர் உசேன் மனைவி இன்று வீடியோ வெளியிட்டுள்ளார்.

டேக்ஸ் :