முக்கூடம்; மக்களிடம் குறைகளை கேட்ட எம்பி

69பார்த்தது
முக்கூடம்; மக்களிடம் குறைகளை கேட்ட எம்பி
நெல்லை பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் இன்று முக்கூடல் பகுதிக்கு வருகை தந்தார். தொடர்ந்து அவர் முக்கூடல் பகுதி பொதுமக்களை சந்தித்து பேசினார். அப்போது பொதுமக்கள் மத்தியில் அமர்ந்து அவர்களிடம் பொறுமையாக குறைகளை கேட்டு அறிந்தார். சாலை வசதி, குடிநீர் வசதி உட்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி