நாங்குநேரி: திமுக அரசின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி - அண்ணாமலை

9பார்த்தது
நாங்குநேரி: திமுக அரசின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி - அண்ணாமலை
நெல்லை நாங்குநேரி அருகே போதையில் இருந்த கும்பல் நடத்திய கொடூர தாக்குதலில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தில் திமுக அரசின் கீழ் நிலவும் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 65,000 கிலோ கஞ்சாவும், 8,000 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி