நாங்குநேரி; போதை பொருள் வைத்திருந்தவர் கைது

6பார்த்தது
நாங்குநேரி; போதை பொருள் வைத்திருந்தவர் கைது
களக்காடு பகுதியில் இன்று காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, இடையன்குளம் பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த பாலகிருஷ்ணன் (45) என்பவரை சோதனை செய்தனர். அவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 300 கிராம் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, காவல்துறையினர் அவரை கைது செய்து, புகையிலை பொருட்களை கைப்பற்றினர்.

தொடர்புடைய செய்தி