நாங்குநேரி; விபத்தில் 2 வயது குழந்தை உள்பட இருவர் பலி

576பார்த்தது
டவுனை சேர்ந்த குழுவினர் கன்னியாகுமரிக்கு வேனில் சென்றபோது நாங்குநேரி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சந்திரபிரகாஷ் (38) மற்றும் குஷி (2) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்து பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.