அம்பாசமுத்திரம்: ஆரம்ப சுகாதார நிலையங்களில் குடல்புழு நீக்க உறுதிமொழி ஏற்பு

978பார்த்தது
அம்பாசமுத்திரம்: ஆரம்ப சுகாதார நிலையங்களில் குடல்புழு நீக்க உறுதிமொழி ஏற்பு
அம்பாசமுத்திரத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேசிய குடல்புழு நீக்க நாளை முன்னிட்டு இன்று உறுதிமொழி ஏற்கப்பட்டது. மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்துகொண்டனர். குடல்புழுக்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மருத்துவர் பொதுமக்களுக்கு விரிவாக விளக்கினார்.

தொடர்புடைய செய்தி