நெல்லை: திமுக குறித்து நயினார் நாகேந்திரன் பரபரப்பு குற்றச்சாட்டு

55பார்த்தது
நெல்லை: திமுக குறித்து நயினார் நாகேந்திரன் பரபரப்பு குற்றச்சாட்டு
நெல்லை தொகுதி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் நெல்லையில் அளித்த பேட்டியில், திமுக வீக்காக உள்ளதால் தேவையில்லாத பிரச்சனையை கையில் எடுக்கிறது. டங்ஸ்டன் விவகாரத்தை கையில் எடுத்தனர். மத்திய அரசு அதனை நேரடியாக தலையிட்டு நல்ல முடிவை செய்தது. நமக்கு தண்ணீர் தராதா என்று கேரள முதல்வர், கர்நாடக முதல்வர் ஆகியோரை அழைத்து திமுக அரசு கூட்டம் நடத்துகிறது என திமுக அரசை கடுமையாக குற்றம் சாட்டினார்.

தொடர்புடைய செய்தி