நெல்லை; ஒருவர் மீது குண்டாஸ் வழக்கு பாய்ந்தது

72பார்த்தது
நெல்லை; ஒருவர் மீது குண்டாஸ் வழக்கு பாய்ந்தது
நெல்லை மாவட்டம், ரெங்கசமுத்திரம், நத்தம் காலனியைச் சேர்ந்த முருகன் (35) கொலை முயற்சி மற்றும் கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், முருகன் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் இன்று (02.12.2025) அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி