நெல்லை: சீறிப்பாய்ந்த கார்.. விரட்டி பிடித்த போலீஸ்

2பார்த்தது
நெல்லை: சீறிப்பாய்ந்த கார்.. விரட்டி பிடித்த போலீஸ்
திருநெல்வேலி கலெக்டர் அலுவலகம் அருகே, வண்ணார்பேட்டை சாலையில் வேகமாக சென்ற காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். விசாரணையில், 17 வயது சிறுவன் காரை ஓட்டியது தெரியவந்தது. சிறுவனின் தந்தை, தன் நண்பரிடம் இருந்து வாங்கி வந்த காரை மகனுக்கு ஓட்ட அனுமதித்துள்ளார். பரபரப்பான சாலையில் விதிமீறி வேகமாக ஓட்டியதால், சிறுவனுக்கு பதிலாக அவரது தந்தை முத்துராமலிங்கம் (44) மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி