நெல்லை; சட்டவிரோதமாக மது விற்ற முதியவர் கைது

74பார்த்தது
நெல்லை; சட்டவிரோதமாக மது விற்ற முதியவர் கைது
தச்சநல்லூர் காவல் நிலைய பகுதியில் நேற்று (ஜனவரி 4) தச்சநல்லூர் போலீசார் ரோந்து சென்ற போது இந்திரா நகர் டாஸ்மாக் கடை பின்புறம் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட முருகதாஸ் (55) என்பவரிடம் இருந்து 27 மது பாட்டில்கள் மற்றும் பணம் ரூ 9000 ஆகியவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து முருகதாஸை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி