நெல்லை: கார்த்திகை தீபத் திருவிழா.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்

1பார்த்தது
நெல்லை: கார்த்திகை தீபத் திருவிழா.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்
திருவண்ணாமலையில் டிசம்பர் 3ஆம் தேதி கொண்டாடப்படும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, நெல்லை, மதுரை, கோவை, தூத்துக்குடி போன்ற தொலைதூர நகரங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது. டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். www.tnstc.in மற்றும் tnstc மொபைல் APP மூலம் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
Job Suitcase

Jobs near you