நெல்லை மாவட்டத்தில் நாளை (பிப்.17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. பெருங்குடி, குமாரபுரம், புதியம்புத்தூர், மதகநேரி, மாறநாடார் குடியிருப்பு, செம்பிக்குளம், பிள்ளையார் குடியிருப்பு, யாக்கோபுரம், சவுந்திரலிங்கபுரம் மற்றும் காற்றாலை பண்ணைகள் ஆகிய பகுதிகளில் இந்த மின் தடை அமலில் இருக்கும். பராமரிப்புப் பணிகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.