நெல்லை: கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அலங்காரம்

85பார்த்தது
நெல்லை: கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அலங்காரம்
திருநெல்வேலி மாவட்டம் காரையாறு அருள்மிகு ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் கோவிலில் இன்று (மே 9) சித்திரை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ ராஜ மன்னன் அழகு தளவாய் மாடசாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி