நெல்லை: சுடிதாருக்குள் மறைத்து இளம் பெண் செய்த செயல்

2பார்த்தது
நெல்லை: சுடிதாருக்குள் மறைத்து இளம் பெண் செய்த செயல்
நெல்லை அருகே முன்னீர்பள்ளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையிலான குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஆரைக்குளம் பாலத்தின் கீழ் நின்றிருந்த இளம்பெண்ணை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ரம்யா (21) என்பதும், அவரது சுடிதார் பேண்டில் இருந்து சுமார் 20 கிராம் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது  தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்து போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி