காரையாறு கோவில் பகுதியை ஆய்வு செய்த அதிகாரிகள்

80பார்த்தது
காரையாறு கோவில் பகுதியை ஆய்வு செய்த அதிகாரிகள்
நெல்லை மாவட்டம் பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் திருக்கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகின்ற நாலாம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இலட்சக்கணக்கில் பக்தர்கள் கூடும் இக்கோவிலில் பக்தர்கள் பயன்படுத்தும் முக்கிய இடங்களை அதிகாரிகள் இன்று காலை ஆய்வு செய்தனர். அம்பாசமுத்திரம் யூனியன் தலைவர் பரணி சேகர் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கூடும் இடங்களை ஆய்வு செய்தனர்.

தொடர்புடைய செய்தி