பணகுடி; விபத்தில் ஒருவர் பலி

1878பார்த்தது
வள்ளியூரை சேர்ந்தவர் மூக்கையா. இவர் ஜூன் 5 அன்று வேலைக்குச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் வள்ளியூரில் இருந்து காவல் கிணறு நோக்கிப் புறப்பட்டார். பணகுடி தண்டையார்குளம் விலக்கில் வரும்போது சென்னையில் இருந்து நாகர்கோவில் வந்த அரசு விரைவுப் பேருந்து பின்னால் மோதியதில் சம்பவ இடத்திலேயே மூக்கையா உயிரிழந்தார். பணகுடி போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி