நெல்லை; டாஸ்மாக் ஊழியர்கள் எஸ்பியிடம் மனு

2பார்த்தது
நெல்லை; டாஸ்மாக் ஊழியர்கள் எஸ்பியிடம் மனு
அம்பை தாலுகா கோட்டாராங்குளம் டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் சிஐடியு தொழிற்சங்க மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் எஸ்பி அலுவலகத்தில் இன்று மனு அளிக்கப்பட்டது. அந்த மனு மீது விசாரணை நடத்தி வழக்கில் இருந்து ஊழியர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக எஸ்பி பிரசன்னகுமார் உறுதியளித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி