பாளை; பல் பிடுங்கிய புகாரில் அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜர்

59பார்த்தது
பாளை; பல் பிடுங்கிய புகாரில் அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜர்
அம்பை சப் டிவிஷனில் ஏஎஸ்பியாக 2023ல் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் அப்போது விசாரணைக்காக சென்றவர்களின் பற்களை பிடுங்கியதாக புகார் எழுந்தது. இவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நான்கு வழக்குகள் பதியப்பட்ட நிலையில் அதன் விசாரணை நெல்லை 1வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

தொடர்புடைய செய்தி