பாபநாசம்: சொரிமுத்து அய்யனார் கோயிலில் சிறப்பு பூஜை

53பார்த்தது
பாபநாசம்: சொரிமுத்து அய்யனார் கோயிலில் சிறப்பு பூஜை
பாபநாசம் அடுத்த காரையாறு வனப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சொரிமுத்து அய்யனார் கோவில் இன்று விடுமுறை நாள் என்றால் பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது மேலும் இன்று கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது கோயிலில் உள்ள தளவாய் மாடசுவாமி மற்றும் பேச்சியம்மன் பிரம்மாட்சி சுடலைமாடன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தனர்.

தொடர்புடைய செய்தி