இதுகுறித்து நெல்லை மாவட்ட காவல்துறை இன்று (டிசம்பர் 28) வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஆபத்தான மற்றும் விபத
்து ஏற்படும் இடங்களில் பாதுகாப்பு இல்லாமல் செல்பி எடுக்கும்போது ஒருவரின் உயிரை இழக்க காரணமாகி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஆபத்தான பகுதிகளில் செல்பி எடுப்பதை தவிருங்கள் என்று நெல்லை மாவட்ட காவல்துறை வ
ெளியிட்ட செய்தியில் கூறியுள்ளனர்.