சேரன் மகாதேவியில் கல்லூரி மாணவியை பாராட்டிய போலீசார்

1244பார்த்தது
சேரன் மகாதேவியில் கல்லூரி மாணவியை பாராட்டிய போலீசார்
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் இசை சத்யா. கல்லூரி மாணவியான இவர் விடுமுறை நேற்று கடைக்கு சென்ற பொழுது சாலையில் கிடந்த ஒரு பவுன் தங்க நகையை எடுத்து நேர்மையாக சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். மாணவியின் நேர்மையை சேரன்மகாதேவி போலீசார் வெகுவாக பாராட்டினர். கண்டெடுக்கப்பட்ட தங்கநகை உரிமையாளர் சிவசங்கரி என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி