சேரன்மகாதேவி, கரிசல்பட்டி துணை மின் நிலையங்களில் நாளை மின் தடை

1686பார்த்தது
சேரன்மகாதேவி, கரிசல்பட்டி துணை மின் நிலையங்களில் நாளை மின் தடை
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி, கரிசல்பட்டி துணை மின் நிலையங்களில் நாளை  (மே 21) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை கரிசல்பட்டி, பிள்ளைகுளம், மணிமுத்தான் குளம், புலவன் குடியிருப்பு, கோவிந்தப்பேரி, தெய்வநாயகப்பேரி, மீனவன் குளம், , இடையான்குளம், கங்கனாங்குளம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், சேரன்மகாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும்.

தொடர்புடைய செய்தி