நெல்லை: ரூ. 5000 முன் பணம் குறித்து சபாநாயகர் பரபரப்பு விளக்கம்

288பார்த்தது
சபாநாயகர் அப்பாவு இன்று (பிப்ரவரி 13) பாளையங்கோட்டையில் அளித்த பேட்டியில், மகளிர் உரிமைத் தொகை 1 கோடியே 31 லட்சம் பேருக்கு வழங்கப்படுவதாகவும், இன்று 5 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தேர்தல் அறிவிக்கப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு பணத்தை கொடுக்க விடாமல் தடுத்து விடுவார்கள் என்பதால், முதல்வர் முதல் முன் பணத்தை கொடுத்துள்ளார் என்றும், இதனால் தமிழகம் முழுவதும் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி