அகஸ்தியர் அருவிக்கு செல்லும் பாதை வெள்ளத்தில் மூழ்கியது

3பார்த்தது
கனமழையால் நெல்லை பாபநாசம் அணையின் கொள்ளளவு 130 அடியை தாண்டியுள்ளது. இதனால் அணையில் இருந்து 12,000 கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் விளைவாக காரையாறில் உள்ள அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவிக்கு செல்லும் பாதை வெள்ளத்தில் மூழ்கியதால், அருவியின் வெள்ளப்பெருக்கு காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி