அம்பையில் அடுத்தடுத்து தவெகவுக்கு தாவும் அதிமுவினர்

1356பார்த்தது
அம்பை தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிரடியாக தவெகவில் இணைந்துள்ளார். அம்பையில் தனிப்பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த அவர், தற்போது முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களையும் தவெகவில் இணைத்து வருகிறார். இன்று (மே 31) மட்டும் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் இசக்கி சுப்பையா முன்னிலையில் தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி