ஆற்றில் வீசப்படும் கழிவு; கொந்தளித்த கலெக்டர்

1பார்த்தது
பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் பக்தர்கள் தூக்கி வீசும் துணி கழிவுகள் அள்ளப்படும் பணிகளை கலெக்டர் சுகுமார் இன்று ஆய்வு செய்தார். அப்போது மண்டபத்தில் இருந்து பரிகாரம் செய்து மக்கள் துணிகளை போடுவது அறிந்து மண்டப பொறுப்பாளர்களை கடிந்து கொண்டார். பொறுப்பாளர்கள் உடனே இங்கு வராவிட்டால் கைது செய்து விடுவேன் குப்பைகளை போடும்போது நீங்கள் எப்படி வேடிக்கை பார்க்கலாம் என கோபத்துடன் கேள்வி எழுப்பினார்.