நெல்லை: திமுகவில் இணைந்தது ஏன்? மனோஜ் பாண்டியன் விளக்கம்

1228பார்த்தது
சிவந்திபுரத்தில் நேற்று இரவு நடந்த திமுக கூட்டத்தில் பேசிய முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், திமுகவில் சேரும் முன், போராடி படிப்படியாக உயர்ந்து தலைவரான மு.க. ஸ்டாலினைப் பார்த்துதான் இணைந்ததாகக் கூறினார். எடப்பாடி பழனிச்சாமி சிலுவம் பாளையம் பஞ்சாயத்தில் தோற்றவர், அவரை தலைவராக ஏற்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி