நெல்லை மணிமுத்தாறு அருவியில் காட்டாற்று வெள்ளம்

3பார்த்தது
அம்பை அருகே மாஞ்சோலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் பாதுகாப்பு கருதி இன்று குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாஞ்சோலை மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் அருவியில் கடும் காற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதியில் இருந்து மஞ்சள் நிறத்தில் பாய்ந்து வரும் தண்ணீர் அருவியில் சீறிப் பாய்ந்து செல்வதாகவும், இந்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி