அம்பை; மணிமுத்தாறு அருவியயில் குளிக்க அனுமதி

646பார்த்தது
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து சீராக உள்ளதால், இன்று (07.11.2025) முதல் பொதுமக்கள் அருவியை பார்வையிடவும், குளிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சூழல் சுற்றுலாவின் ஒரு பகுதியாக இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி