காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நாங்குநேரியில் நேற்று இரவு அளித்த பேட்டியில், மக்களின் வாக்குகளை திருடுவதை தடுக்க பிரத்யேக வார் ரூம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தேர்தல் ஆணையம் அரசு ஊழியர்களை தவறாக பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும், ப
ாஜக ஆட்சியில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும், தேர்தல் தள்ளிப்போகும் சாத்தியம் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.