வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய கூட்டம் இன்று வட்டார வளர்ச்சி அலுவலர்
ஏஞ்சலின் லூயிசா முன்னிலையில் வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூபாய் 63 லட்சம் மதிப்பீட்டில் மக்கள் நல பணிகள் மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.