நாங்குநேரி கோயிலில் ஏகாதசி புறப்பாடு

1பார்த்தது
நாங்குநேரியில் உள்ள புகழ்பெற்ற வானமாமலை கோயிலில் மாதந்தோறும் விழாக்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று கார்த்திகை மாத ஏகாதசி பூஜையை முன்னிட்டு சுவாமியின் புறப்பாடு, கண்ணாடி சேவை மற்றும் பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி