ஏர்வாடி: எஸ்டிபிஐ கட்சியின் நகர கூட்டம்

83பார்த்தது
ஏர்வாடி: எஸ்டிபிஐ கட்சியின் நகர கூட்டம்
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் எஸ்டிபிஐ கட்சியின் நகர கூட்டம் நகர செயலாளர் ஷேக் முகமது தலைமையில் இன்று(பிப் 5) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நாங்குநேரி தொகுதி தலைவர் ஆசிக் கலந்து கொண்டார். இதில் வருகின்ற 23ஆம் தேதி சேரன்மகாதேவியில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு பொதுமக்களை திரளாக அழைத்து செல்ல தீர்மானிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி