நெல்லை: மேயரின் மேஜையில் ஸ்டாலின் புகைப்படம்; மாநகராட்சியில் சலசலப்பு

810பார்த்தது
நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் இன்று (மே 29) நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா, துணை மேயர் கே. ஆர். ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட நெல்லை தவெக எம்எல்ஏ ஆர். எஸ். முருகன், மாநகரின் வளர்ச்சி பணிகள் மற்றும் நலத் திட்டங்கள் குறித்து கருத்துக்களைத் தெரிவித்தார். கூட்டத்தில் மேயர் மேஜையில் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி