நாங்குநேரி; கொடூர தாக்குதலில் ஈடுபட்ட 7 பேர் கைது

0பார்த்தது
நாங்குநேரி; கொடூர தாக்குதலில் ஈடுபட்ட 7 பேர் கைது
நாங்குநேரி அருகே நேற்றிரவு சாலையில் சென்ற அப்பாவி மக்களை மர்ம கும்பல் வெட்டியதில் ஜான் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். போதையில் இருந்ததாக கூறப்படும் இந்தக் கும்பல், கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஏழு பேரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்து, அவர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி