நாங்குநேரி; முதியவர் மீது தடுப்பு காவல் சட்டம்

77பார்த்தது
நாங்குநேரி; முதியவர் மீது தடுப்பு காவல் சட்டம்
மூலைக்கரைப்பட்டி அருகே இட்டேரி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் (52) சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல்துறை பரிந்துரைத்தது. கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில், மாரியப்பன் இன்று பாளை சிறையில் குண்டாஸ் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி