நெல்லை மாவட்டம் நாங்குநேரி மேற்கு ஒன்றிய திமுக சார்பாக இன்று நாங்குநேரி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர். எஸ். சுடலைக்கண்ணு தலைமையில் நாங்குநேரி ஊராட்சி பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் திமுக அரசின் நான்கு ஆண்டு கால சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தெற்கு நாங்குநேரி ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா பாபு முன்னிலை வகித்தார்.