நாங்குநேரி: மாணவன் சின்னதுரையை தாக்கியவர்கள் இரட்டை கொலை வழக்கில் கைது

2பார்த்தது
நாங்குநேரி: மாணவன் சின்னதுரையை தாக்கியவர்கள் இரட்டை கொலை வழக்கில் கைது
2023-ல் மாணவர் சின்னதுரையை தாக்கிய வழக்கில் ஏற்கனவே கைதான சுபாஷ் மற்றும் கல்யாணி ஆகியோர், தற்போது நாங்குநேரி இரட்டைக் கொலை சம்பவத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி