நாங்குநேரி; அணையில் தண்ணீர் திறப்பு

0பார்த்தது
நாங்குநேரி; அணையில் தண்ணீர் திறப்பு
நாங்குநேரி வட்டாரத்தில் உள்ள வடக்கு பச்சையாறு அணையில் இருந்து பிசாசான சாகுபடிக்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்துகொண்டு அணை ஷட்டிரில் இருந்து சாகுபடிக்கு தண்ணீரை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நாங்குநேரி ரூபி மனோகரன் கலந்துகொண்டார். இதன் மூலம் பல ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

தொடர்புடைய செய்தி