நெல்லை: வழக்கறிஞருக்கு விருது

69பார்த்தது
நெல்லை: வழக்கறிஞருக்கு விருது
தமிழகத்தில் திருஞானசம்பந்தரால் உருவாக்கப்பட்ட மதுரை ஆதீனத்தின் 293வது குருமகா சன்னிதானத்தால் இன்று (ஜூன் 09) மதுரை திருமடத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நெல்லை வழக்கறிஞர் குற்றாலநாதனுக்கு வாசி விருதும், பொற்கிழியும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி