நெல்லை மாவட்டத்தில் நாளை (மே 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மானூர், மாவடி, தெற்கு பட்டி, களக்குடி, எட்டங்குளம், கானார்பட்டி, பிள்ளையார்குளம், குறிச்சிக்குளம், மூன்றடைப்பு, பெத்தானியா, அம்பூரணி, தோட்டக்குடி, மருதகுடிவடுகுளம், கருப்பாகுபட்டி, விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வாழிவாழிக்குளம், மேலகரிசல்குளம், ராயகிரி, கோதடைப்பட்டி, வடுகபட்டி, சிவகாமிபுரம், பணகுடி, இராமசாமிபுரம், கொங்கம்மண்டபம், சைதம்மாள்புரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்படும்.